ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரிந்த தன் மகனை காப்பாற்றாமல், சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று கூறிய தந்தை
ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த 4 இந்திய இளைஞர்களில் ஒருவரது தந்தை கூறும்போது, "என் மகன் என்ன குற்றம் செய்தானோ அந்த குற்றத்துக்கு ஏற்ப சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment