கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா தீர்மானம்-சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது
கச்சத் தீவை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக மேலும்படிக்க
No comments:
Post a Comment