குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கர்மாவின் உடலைச் சுற்றி நக்சலைட்டுகள் நடனமாடியுள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று மாநில காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் மாநில மேலும்படிக்க
No comments:
Post a Comment