google1

Wednesday, May 29, 2013

என்னை வெளியேற்றியது பா.ஜ விற்கு அழிவு

என்னை வெளியேற்றியதன் மூலம் பா.ஜ.க. தற்கொலை செய்து கொண்டு விட்டதாக மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி(89) விமர்சித்துள்ளார்.

கட்சிக்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்ததற்காக, பாஜகவில் இருந்து ராம் ஜேத்மலானி செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டார். இது குறித்து, மேலும்படிக்க

No comments:

Post a Comment