கார் கண்ணாடியை உடைத்து நூதன முறையில் பணம் திருட்டு
பொன்னேரி பஜார் வீதியில் பட்டப்பகலில் காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.4 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ஜெயப்பிரகாஷ்(47). ரயில்வே மேலும்படிக்க
No comments:
Post a Comment