தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பாடத்திட்ட மாற்றத்தை திரும்ப பெறவேண்டும் - கருணாநிதி அறிக்கை
தமிழ் மொழி, தமிழ் மாணவர்கள் பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்துள்ள பாடத் திட்ட மாற்றங்களை திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment