இலங்கைக்கு எதிரான நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதத்தில் ரஜினி-கமல் பங்கேற்பு
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை பல்வேறு நாடுகளும் கண்டித்து உள்ளன. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மேலும்படிக்க
No comments:
Post a Comment