தி.மு.க.வைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகளும் ஐ.மு. கூட்டணியில் இருந்து விலகியது
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. இன்று விலகியது. அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றது.
No comments:
Post a Comment