"சாட்சியாக்குவதாக கூறி தண்டனை வாங்கி தந்து விட்டனர்' மாணவி பலாத்கார வழக்கு குற்றவாளி திடீர் புகார்
"என்னை சாட்சியாக்குவதாக கூறி, குற்றவாளியாக்கி, தண்டனை பெற்று தந்து விட்டனர்," என, சூரியநெல்லி கிராம மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், 32வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட, நர்ஸ் குற்றம் சாட்டிஉள்ளார். கேரளா, இடுக்கி மாவட்டம், சூரியநெல்லி மேலும்படிக்க
No comments:
Post a Comment