google1

Tuesday, February 26, 2013

மீனவர்களை தாக்கி விரட்டியடித்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர். படகு இன்ஜின்களில் சர்க்கரையை போட்டு சேதப்படுத்தினர்.

கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு கடந்த 5 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ராமேஸ்வரத் திலிருந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment