google1

Wednesday, February 27, 2013

அவதூறாக பேசியதாக வழக்கு - தஞ்சை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர்

முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தஞ்சை கோர்ட்டில் விஜயகாந்த் நேற்று நேரில் ஆஜரானார். வழக்கை நீதிபதி வருகிற ஏப்ரல் மாதம் 22-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

தஞ்சை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மேலும்படிக்க

No comments:

Post a Comment