நடிகர் டெல்லி கணேஷுக்கு திடீர் உடல்நல குறைவு மருத்துவமனையில் அனுமதி.
மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடக நடிகராக இருந்து நடிகராக உயர்ந்தவர் டெல்லி கணேஷ். பாலசந்தரின் பட்டண பிரவேசம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். காமெடி, மேலும்படிக்க
No comments:
Post a Comment