google1

Thursday, April 26, 2012

சென்னையில் லாரி ஏற்றி போலீஸ்காரர் கொலை?

சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அருகே பைக்கில் நின்ற போக்குவரத்து போலீஸ்காரர் மீது லாரி மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி இறந்தார். அவர் வேண்டுமென்றே லாரி ஏற்றி கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment