‘டெசோ’வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - கருணாநிதி பேட்டி
தமிழ் ஈழம் அமைந்திட ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு மத்திய அரசும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி தலைமையில் நடந்த `டெசோ' கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment