சினேகா கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன் - நடிகர் பிரசன்னா பேட்டி
நடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை சினேகாவுக்கும் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. இது, காதல், கலப்பு திருமணமாகும்.
No comments:
Post a Comment