google1

Saturday, April 28, 2012

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஜாமீனில் விடுதலை

கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று ஜாமீனில் விடுதலை ஆனார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்ட போஸ்ட்மாஸ்டர் லட்சுமணன் வழக்கில் சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மேலும்படிக்க

No comments:

Post a Comment