google1

Wednesday, April 25, 2012

மேகாலயா முதல்வர் மருமகள் தற்கொலை

தேர்வில் முறைகேடு செய்ததாக பேராசிரியர் திட்டியதால், அமேதி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் படித்து வந்த மேகாலயா முதல்வரின் மருமகள் தற்கொலை செய்து கொண்டார். மேகாலாயா முதல்வர் முகுல் சங்மாவின் சகோதரி மகள் டயானா சில்வா. மேலும்படிக்க

No comments:

Post a Comment