google1

Tuesday, November 1, 2011

இளையராஜா மனைவி உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம்

இளையராஜா மனைவி உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம்மாரடைப்பால் மரணம் அடைந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவாவின் உடல் அடக்கம், சொந்த ஊரில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா, சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மேலும்படிக்க

No comments:

Post a Comment