ஐவரி கோஸ்ட் முன்னாள் அதிபர் சர்வதேச கோர்ட்டில் ஆஜர்
ஐவரி கோஸ்ட் முன்னாள் அதிபர் லாரன் பேக்போ, 66, அந்நாட்டில் நிகழ்ந்த தேர்தலுக்குப் பின்னான கலவரங்கள் குறித்த விசாரணைக்காக, நேற்று நெதர்லாந்தின், தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச கிரிமினல் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.
No comments:
Post a Comment