google1

Tuesday, November 1, 2011

தினபலன் - 02-11-11

மேஷம்

ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறு துணை புரியும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். பிள்ளை கள் வழியில் சிறு விரயம் ஏற்படலாம். வழக்குகள் நல்ல முடிவிற்குவரும்.

ரிஷபம்

செவி குளிரும் செய்திகள் வந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment