திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை (அக்டோபர் 31) நடைபெறுகிறது.
இக் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 26-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேலும்படிக்க
No comments:
Post a Comment