கொல்கத்தாவில் நடந்த "டுவென்டி-20" போட்டியில், பீட்டர்சன் அதிரடி அரைசதம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஆறுதல் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இந்திய அணி, பரிதாபமாக வீழ்ந்தது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment