google1

Monday, October 24, 2011

துருக்கி நிலநடுக்கம்: மீட்புப் பணி தீவிரம்

துருக்கி நிலநடுக்கம் மீட்புப் பணி தீவிரம்துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

துருக்கியில் வான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடுமையான நிலநடுக��கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் மேலும்படிக்க

No comments:

Post a Comment