கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நாளை மீண்டும் பிரசாரம்
கொளத்தூர் தொகுதியில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவர் இரண்டு முறை தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் அவர் மேலும்படிக்க
No comments:
Post a Comment