சாய்பாபாவின் உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.
கோடிக்கணக்கான பக்தர்களால் வாழும் கடவுளாக கருதி வணங்கப்பட்ட பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நேற்று முன்தினம் மேலும்படிக்க
No comments:
Post a Comment