தூக்கத்தை மொத்த குத்தகை
எடுத்துக் கொள்ளும் கிராமத்துப் பண்ணையார்!
வறுமையும் அவமானமும் இதன்
நெருங்கிய நண்பர்கள்!
வட்டியோ என்றும் பிரியாத உடன்பிறப்பு!
துன்பக் கடலைக் கடக்க
முடியாத துடுப்பு இல்லா படகு!
கௌரவத்தை விலை கொடுத்து விற்கும்
வித்தியாசமான வியாபாரி!
உடலையும் உள்ளத்தையும் ஒரேநேரத்தில்
புரட்டி எடுக்கும் மேலும்படிக்க
No comments:
Post a Comment