ஆ.ராசா கைதால் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? ஆசாத் மறுப்பு
"முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கைதால், காங்கிரஸ் - தி.மு.க., உறவில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இரு கட்சிகள் இடையேயான உறவு கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரச்னைகள் அடிப்படையிலானது,'' என குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். மேலும்படிக்க
No comments:
Post a Comment