தற்போது இயற்கையாக கிடைக்கும் கச்சா எண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை பெட்ரோலை தயாரித்துள்ளனர். ஹைட்ரஜனை மையமாக வைத்து புதிய மூலக்கூறுகளுடன் அது தயாரிக்கப்படுகிறது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment