google1

Tuesday, February 22, 2011

ஷேர்-இ-பங்களா மைதானம் (டாக்கா)

2006-ல் உருவாக்கப்பட்ட இந்த மைதானம் 2007-ல் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. 25 ஆயிரம் ரசிகர்கள் ஆட்டத்தைக் காண முடியும். இந்தியா- வங்கதேசம் இடையிலான இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டமும் இங்குதான் நடைபெற இருக்கிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment