google1

Tuesday, February 22, 2011

எம்.ஜி.ஆரின் மேக்கப்மேன் பீதாம்பரம் உடலுக்கு ஸ்டாலின், ரஜினி அஞ்சலி

எம்.ஜி.ஆரின் மேக்கப்மேனும், இயக்குநர் பி.வாசுவின் தந்தையுமான பீதாம்பரம் (90) உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்கள்.

சிறுநீரக பாதிப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டிந்த பீதாம்பரம் சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.

ஆரம்ப மேலும்படிக்க

No comments:

Post a Comment