விக்கி லீக்க்சின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு, பிரபல புலனாய்வுத் தளமான விக்கிலீக்ஸின நிறுவனர் அசாஞ்சே பரிந்துரைக்கப்பட்டுள்ளது உலகம் தழுவிய அசாஞ்சே ஆதரவாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
அமைதி மேலும்படிக்க
No comments:
Post a Comment