எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம் என்று ராணுவம் அறிவித்தது. பேச்சுவார்த்தைக்கு அதிபர் விடுத்த அழைப்பை எதிர்க்கட்சி நிராகரித்தது.
எகிப்து மேலும்படிக்க
No comments:
Post a Comment