google1

Tuesday, February 1, 2011

தினபலன் - 02-02-11

தினபலன் - 02-02-11

மேஷம்

நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய சிந்தனை மேலோங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பிரபலமான ஒருவரின் சந்திப்பு கிட்டும்.

ரிஷபம்

தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மேலும்படிக்க

No comments:

Post a Comment