நிவாரணப் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபடும் சித்தார்த் & ஆர்ஜே பாலாஜி!
சென்னை கனமழை தொடர்புடைய நிவாரணப் பணிகளில் நடிகர்கள் சிலர் ஈடுபட்டுள்ளார்கள்.
சென்னையில் பெய்த கனமழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் மாநில அரசும் மத்திய அரசும் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சமூகவலைத்தளங்கள் மேலும்படிக்க
No comments:
Post a Comment