நேஷனல் ஹெரால்டு வழக்கு-சோனியா, ராகுல் இன்று ஆஜர் - டெல்லி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜராகின்றனர். இதற்காக பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment