கொடைக்கானலில் காட்டு தீ - படப்பிடிப்பு குழுவினர் ஓட்டம்
சென்னை ஹரி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. டைரக்டர் வாச்சாத்தி ரவிதம்பி இயக்குகிறார். கதாநாயகனாக ஷாஜி, கதாநாயகியாக ஷெரீன் நடிக்கின்றனர்.
No comments:
Post a Comment