இந்தியத் திரைப்பட விளம்பரத் தூதுவராக வித்யாபாலன் மீண்டும் தேர்வு
2013 ஆம் ஆண்டு, மே மாதம், ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் நடைபெற இருக்கும் இந்தியத் திரைப்பட விழாவிற்கு இந்தி திரைப்பட நடிகை வித்யா பாலன், விளம்பரத் தூதுவராக, இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும்படிக்க
No comments:
Post a Comment