லஞ்சம் கேட்கும் சென்சார் போர்டு: அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆதிபகவன் திரைப்படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கிட சென்சார் போர்டு குழுவினர் பணம் கேட்டார்கள் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் பட இயக்குனர் அமீர். 'யு' சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் தனியாக கட்டணம், 'யுஏ' சான்றிதழ் மேலும்படிக்க
No comments:
Post a Comment