ஆதிபராசக்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் 7 மணிநேரம் சி.பி.ஐ. விசாரணை
பல் மருத்துவ கல்வி கவுன்சில் உறுப்பினருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரான ஆதிபராசக்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் நேற்று 7 மணிநேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்றும் (புதன்கிழமை) விசாரணை மேலும்படிக்க
No comments:
Post a Comment