google1

Friday, March 1, 2013

பெட்ரோல் விலை ரூ. 1.40 உயர்வு

பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ரூ. 1.40 உயர்த்தப்பட்டது.

வாட், உள்ளூர் விற்பனை வரி உள்ளிட்டவற்றை சேர்க்கும்போது இந்த விலை மேலும் அதிகரிக்கும். அதன்படி தில்லியில் லிட்டருக்கு ரூ.1.68 உயர்த்தப்பட்டு, ரூ. 70.74-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும்படிக்க

No comments:

Post a Comment