பள்ளி வேன்- செங்கல் லாரி மோதல் 12 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் பள்ளி வேனும், செங்கல் லாரியும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேன் டிரைவர் மற்றும் 12 குழந்தைகள் உடல் நசுங்கி பலியானார்கள்.
No comments:
Post a Comment