இந்தியாவுக்கு சுற்றுலா வருவதுபோல் வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் குவைத்தில் செயல்பட்டு வருவது கொச்சி போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக கேரளாவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும்படிக்க
No comments:
Post a Comment