எஜமான் குடும்பத்தை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு மாண்ட நாய்
கும்பகோணம் அருகே எஜமானரை கடிக்க வந்த பாம்பை நாய் கடித்தது. இதில் இறந்த நாயின் வாய்க்குள் சிக்கிக்கொண்ட பாம்பை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி வடக்குவீதியை சேர்ந்தவர் அன்வர்பாய் மேலும்படிக்க
No comments:
Post a Comment