கிரானைட் கற்கள் கடத்தல் மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு - கலெக்டர் சகாயம்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் இருந்து கிரானைட் கற்கள் கடத்தல் மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தொழில்துறை முதன்மைச் செயலாளருக்கு முன்னாள் கலெக்டர் சகாயம் கடிதம் அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment