லண்டன் ஒலிம்பிக் போட்டி: கல்மாடிக்கு நீதிமன்றம் தடை
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடர்பான ஊழல் புகாரில் சிக்கி உள்ள சுரேஷ் கல்மாடி, ஒலிம்பிக் போட்டியின் துவக்கி விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்லக் கூடாது என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment