6 வது நாளாக தொடரும் அசாம் கலவரம் - பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
அசாம் மாநிலத்தில் இரு இனத்தை சேர்நதவர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து ஆறாவது நாளாக நீடித்து வருகிறது. மாநிலத்தில் நிலவும் தொடர் வன்முறை சம்பவம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment