google1

Monday, July 2, 2012

அசாமுக்கு ரூ.500 கோடி வெள்ள நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு

அசாமுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.500 கோடியை மத்திய அரசு தரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலை, ரயில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment