google1

Monday, April 30, 2012

ஊரின் பெயரை சொல்ல வெட்கப்படும் கிராம மக்கள்

தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரைப்பற்றியும், அதன் வரலாற்று சிறப்பு பற்றியும் பெருமையாக கூறுபவர்கள் தான் உலகில் அதிகம் இருப்பார்கள். ஆனால் தாங்கள் வாழும் ஊரின் பெயரை பெயரை சொல்ல ஒரு கிராமத்தின் மக்கள் வெட்கப்படுகிறார்கள். மேலும்படிக்க

Assam boat tragedy: 103 killed, over 100 missingAssam boat tragedy

In one of the worst boat tragedies in Assam, 103 people, including women and children, drowned and over 100 went missing when a packed steamer Read more

சேலத்தில் இறந்த பெண் கண் விழித்ததாக பரபரப்பு

இறந்து விட்டதாக டாக்டர்களால் அறிவிக்கப்பட்ட பெண்  இறுதிச்சடங்கு செய்யும் போது திடீரென கண் விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ரெட்டியூர் டாக்டர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுவேல். அரிசி வியாபாரி. இவரது மனைவி கல்பனா மேலும்படிக்க

தலைவர்கள் மே தின வாழ்த்து

கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

கவர்னர் ரோசய்யா:

நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வரும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு மேலும்படிக்க

Karunanidhi plays Eelam card, revives TESO

The Tamil Eelam Supporters' Organisation (TESO), which was revived on Monday, insisted that the Centre take measures to make the United Nations conduct a referendum Read more

நைஜீரிய சர்ச்சில் வெடிகுண்டு தாக்குதல் : 15 பேர் பரிதாப சாவு

நைஜீரிய சர்ச்சில் நேற்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

நைஜீரியாவில் உள்ள கனோ நகரில் பெயிரோ பல்கலைக்கழக தியேட்டரில், கிறிஸ்தவர்கள் நேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலும்படிக்க

டாஸ்மாக் பார் ஊழியர் குத்திக்கொலை

டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாக்கெட், டம்ளருக்கு பணம் கேட்ட 2 ஊழியர்கள், குடி வெறியர்களால் கத்தியால் குத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலியானார். மற்றவர் உயிர் ஊசலாடுகிறது.

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் பின் புறத்தில் `டாஸ்மாக் மேலும்படிக்க

சினேகா கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன் - நடிகர் பிரசன்னா பேட்டி

நடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை சினேகாவுக்கும் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. இது, காதல், கலப்பு திருமணமாகும்.

சினேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். மேலும்படிக்க

சென்னை அணி மீண்டும் தோல்வி : கடைசி ஓவரில் கொல்கட்டா திரில் வெற்றி

நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் மீண்டும் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

கடைசி ஓவரில் காம்பிர் தலைமையிலான கோல்கட்டா அணி வெற்றியை தன்வசப்படுத்தியது.

சென்னையில் நேற்று இரவு மேலும்படிக்க

TNPSC விண்ணப்பதாரர்களுக்கு உதவ 500 இலவச கணினி மையங்கள்: ஆர்.நடராஜ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விண்ணப்பதாரர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 500 இலவச கணினி உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  சென்னையில் இந்த சேவை மையத்தை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் அரசு மேலும்படிக்க

Prospects brighten for Collector's release

The prospects for the release of the abducted Sukma Collector Alex Paul Menon brightened on Monday night, when the Chhattisgarh government and interlocutors for the Read more

அரவாணிகளுக்கான 'மிஸ் கூவாகம்' அழகிப்போட்டி

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) அரவாணிகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) தேரோட்டமும் நடக்கிறது.

இந்த திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி மேலும்படிக்க

‘டெசோ’வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - கருணாநிதி பேட்டி

தமிழ் ஈழம் அமைந்திட ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு மத்திய அரசும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி தலைமையில் நடந்த `டெசோ' கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மேலும்படிக்க

கடத்தப்பட்ட கலெக்டர் 48 மணி நேரத்தில் விடுதலை ஆவார்

கடத்தப்பட்ட தமிழக கலெக்டர் அலெக்ஸ் 48 மணி நேரத்தில் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சத்தீஸ்கர் அரசுடன் மாவோயிஸ்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாக சத்தீஸ்கர் மாநில தலைமைச் செயலர் பைஜேந்திர குமார் தெரிவித்தார். மேலும்படிக்க

கை கொடுக்கும் காற்றாலை மின்சாரம் - தமிழகத்தில் மின்வெட்டு நேரம் படிப்படியாக குறையும்

காற்றாலை மின்சார உற்பத்தியில், 2,300 மெகாவாட் மின்சாரம் கிடைத்ததால், மாநிலத்தின் பல பகுதிகளில், மின்வெட்டு நேரம் நேற்று தளர்த்தப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், மின்வெட்டு நேரம் கணிசமாகக் குறைய வாய்ப்பு மேலும்படிக்க

பிரம்மபுத்ரா நதியில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதியில் படகு கவிழ்ந்ததில் 200 பேர் பலி ஆனார்கள்.

இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

அசாம் மாநிலத்தில் துப்ரி என்ற இடத்தில் இருந்து பகிர்கஞ்சன் என்ற இடத்துக்கும் இடையே பிரம்மபுத்ரா மேலும்படிக்க

துப்பாக்கி முனையில் இளம் பெண் கற்பழிப்பு

உத்திரபிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி எம்.பி., ஒருவரது வீட்டில் நடந்துள்ளது. இது தொடர்பாக மேலும்படிக்க

இந்திய சட்டத்துடன் விளையாடும் இத்தாலி -சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

கேரளா அருகே 2 மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு கோடி நிவாரணமாக கொடுத்து சட்டத்தை வளைக்க இத்தாலி நாட்டினர் பார்க்கின்றனர். இது பெரும் கண்டனத்திற்குரியது, இந்திய அரசியல் சட்டமைப்புடன் விளையாட வேண்டாம் என இது மேலும்படிக்க

ஒரு பவுன் தங்கம் விலை ரூ.22 ஆயிரத்தை தொட்டது

வரலாறு காணாத வகையில் தங்கம் விலை நேற்று ரூ.22 ஆயிரத்தை தொட்டது.

எப்போதும் ஏறுமுகமாக இருக்கும் தங்கம் விலை வரலாற்று சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலி மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியே தங்கம் மேலும்படிக்க

Anushka As Silk Smitha In Dirty Picture

There has been considerable speculation that Anushka will be appearing the Tamil and Telugu version of The Dirty Picture which saw Vidya Balan play a Read more

Arya in 'Varuthapadadha Vaalibar Sangam

The Tamil remake of 'Delhi Belly', in which Arya will play the lead role, has been reportedly titled 'Varuthapadadha Vaalibar Sangam'. No prizes for guessing Read more

Tamanna and Ram is all excited

Director Karunakaran is a popular name in Tollywood. He is making his foray in Kollywood with Yen Endral Kadhal Enben which is being simultaneously made Read more

முகத்தில் மிளகாய் பொடி தூவி 15 பவுண் நகையை சுட்ட கில்லாடி திருடன்

சென்னையில் உள்ள பம்மலில் இளம்பெண் முகத்தில் மிளகாய் பொடி தூவி, 15 பவுன் நகைகளை சுட்ட‌ மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் ஸ்டேட் பேங்க் காலனி முதல் மேலும்படிக்க

Vishal, Sasikumar, Richa & VSV win at Norway Film Festival 2012

Vishal, Sasikumar, Richa Gangopadhyay and 'Vaagai Sooda Vaa' won honors at the prestigious Norway Film Festival 2012. Vishal, Sasikumar and Richa were judged as the Read more

Jayam Ravi is struggling

Jayam Ravi informed fans that the Aadhi Bhagawan unit is currently in Goa and work has been proceeding at a frantic pace for the past Read more

Viswaroopam First Look Still

Finally Ulaganayagan Kamal Hassan's Viswaroopam First Look Still is here. Sources confirm that the film is slated for mid July release.Post-Production works are going in Read more

வாகை சூடவா சூடிய 7 நார்வே திரைபட விருதுகள்!!!

2012 நார்வே திரைப்பட விழாவில் சற்குணம் இயக்கிய வாகை சூட வா படத்திற்கு 7 விருதுகள் கிடைத்திருக்கிறது.

தமிழ் படங்களுக்கு என்று உலகளவில் நடத்தப்படும் ஒரே திருவிழாவான நார்வே திரைப்பட விழா கடந்த 25ம் மேலும்படிக்க

Microwave Butter Chicken

 Ingredients :chicken  -     800 gmTomato     - 300 mlonion paste-     50 gmGinger paste-     2 tspGarlic paste-     2tspRed chilly powder  -    Read more

உ.பியில் எம்.பி வீட்டில் நடந்த கற்பழிப்பு : துப்பாக்கி முனையில் நடந்த துணிகரம்

உ.பி மாநிலத்தில் துப்பாக்கி முனையில் இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி எம்.பி., ஒருவரது வீட்டில் நடந்துள்ளது.

இது மேலும்படிக்க

Microwave Mutton Chops

Ingredients:    Mutton- 1/4kg3/4 tsp. garlic paste1/2 cup yoghurt1 tsp. aniseed, red chilli powder5 cloves3 1/2 tbsp. oil1 tbsp. lemon juice, ginger paste2 tsp. gram floura Read more

இந்தி 'ஹவுஸ்புல்-2' ரீமேக்கில் நடிக்க ஜீவா, விஷால், ஆர்யா விருப்பம்

இந்தியில் 'ஹவுஸ்புல் 2' ஹிட்டானதால், அதன் ரீமேக்கில் நடிக்க தமிழ் ஹீரோக்கள் நடிக்க ஜீவா, விஷால், ஆர்யா விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

அக்ஷய் குமார், ஜான் ஆப்ரஹாம், அசின், ஜாக்குலைன் நடித்த இந்தி படம் 'ஹவுஸ்புல் மேலும்படிக்க

போதையில் ரகளை செய்த ரவுடியை அடித்து கொன்ற மக்கள்

போதையில் தினமும் ரகளை செய்து வந்த ரவுடியை மரத்தில் கட்டிவைத்து அடித்து கொன்றனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே மேலும்படிக்க

திருவொற்றியூர் கோயில் அர்ச்சகருக்கு பன்றி காய்ச்சல் - பீதியில் மக்கள்

திருவொற்றியூரை சேர்ந்த கோயில் அர்ச்சகருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருவொற்றியூர் காலடிப்பேட்டை வடக்கு பிரகாரம் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (40). மணலி சின்ன சேக்காடில் மேலும்படிக்க

‘மனைவியுடன் தொடர்பு வைத்ததால் கொன்றேன்’ கோயம்பேடு பாஜ பிரமுகர் கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை கோயம்பேடு சாய்நகர் அனெக்ஸ் 4வது தெருவை சேர்ந்தவர் விட்டல் (37). 127-வது வார்டு பாஜ தலைவராக இருந்தார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 27ம் தேதி இரவு கோயம்பேடு மேலும்படிக்க

ஆருஷி கொலை வழக்கு: நூபுர் தல்வார் கோர்ட்டில் சரண்

டெல்லியின் புறநகரான நொய்டாவில் கடந்த 2008-ம் ஆண்டு மாணவி ஆருஷி வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜும் வீட்டு மாடியில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
 
இந்த இரட்டை கொலை நாடெங்கும் மேலும்படிக்க

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: யுவராஜ் சிங் வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று 2 மாதங்களுக்கு முன் நாடு திரும்பினார்.

தற்போது ஐ.பி.எல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் புனே வாரியர்ஸ் மேலும்படிக்க

Aloo Paranthas

Ingredients :Potatoes Boiled     :     4Turmeric Powder     :     1/2spoonGreen Mirchies     :     8Curry Leaves,Coriander Leaves,Poodina Leaves -few    Channa Dal     : Read more

Brain Pepper Fry

Ingredients:         Brain     -     300 gmsTurmeric     -     1/2 tspCoriander powder     -     1/2 tspChilly powder     -     1/2 Read more

20 killed as two buses collide near Gorakhpur

At least 20 people were killed and 27 injured when two buses fell into a ditch after a head-on collision near a bridge in Chiluataal Read more

Sunday, April 29, 2012

Nupur taken into custody, CBI opposes bail

Dentist Nupur Talwar was Monday taken into custody shortly after surrendering before a special court hearing the May 2008 twin murder case of her teenaged Read more

Auto falls into well; 7 dead

Seven persons, including two boys, were killed and one sustained injuries when a share-auto plunged into a 100-feet deep farm well at Vinayagapuram village in Read more

காதலனின் பற்களை பிடுங்கி பழி வாங்கிய பெண் மருத்துவர்

காதலர்கள் இடையே ஊடல் ஏற்பட்டால் அது விபரீதத்தில் போய் முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இதனை நிரூபிக்கும் விதமாக போலந்து நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அன்னா மாகோவிக் என்ற பெண் டாக்டரும், மேலும்படிக்க

நெல்லை பல்கலைக்கழக 'செக்ஸ்' பேராசிரியர் சஸ்பெண்டு

மாண‌விகளு‌க்கு செக்ஸ் தொ‌ந்தரவு கொடு‌த்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் செ‌ல்லம‌ணி 45 நா‌ள் சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் துறை தலைவரான செல்லமணி, மாணவிகளுக்கு மேலும்படிக்க

உ.பி.யில் பஸ்கள் மோதல்; 18 பேர் சாவு

உத்தரபிரதேச மாநிலம் கொராக்பூர் மாவட்டத்தில் உள்ள மணிராம் என்ற இடத்தில் நேற்று அரசு போக்குவரத்து கழக பஸ்சும் தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் இரண்டு பஸ்களும் அருகே உள்ள மேலும்படிக்க

கற்பழிக்க முயன்றவனின் ஆணுறுப்பை அறுத்த பெண்

தன்னை கற்பழிக்க முயன்ற கொள்ளையனுக்கு மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் நூதன தண்டனை வழங்கி தன்னையும் பாதுகாத்து கொண்டார். ஆனால் இந்த வீரப்பெண் பற்றிய விவரத்தை போலீசார் வெளியிட மறுத்து விட்டார்கள். சம்பவத்தன்று அந்த மேலும்படிக்க

நகைக்கடை பெண் ஊழியரை கட்டிப்பிடித்து சில்மிஷம் - வாலிபர் கைது

தி.நகரில் நகைக்கடை பெண் ஊழியரை கட்டிப்பிடித்த போதை ஆசாமியை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் பிரபல நகைக்கடை உள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால், நகைக்கடையில் கூட்டம் மேலும்படிக்க

சாலை தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி

நாமக்கல் அருகே சாலை மையத்தடுப்பில் கார் மோதியதில் 5 பேர் இறந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 50), உருளை கிழங்கு வியாபாரி. இவரது மனைவி மேலும்படிக்க

எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி!

எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி! இதுதான் அடிதடி இயக்குனர் ஏ.வெங்கடேஷின் புதிய படத்தி‌ன் பெயர்.

நிலாவே வா, சாக்லேட், தம், குத்து, பகவதி, ஏய், துரை போன்ற அதிரடி ஆக்ஷ்ன் படங்களை கொடுத்த டைரக்டர் வெங்கடேஷ், மேலும்படிக்க

த‌னி ஈழ‌‌த்து‌க்காக கருணா‌நி‌தி உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க‌‌ட்டு‌ம் - ராமதா‌ஸ்

''தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி‌‌க்கு துணிச்சல் இருந்தால் தனி ஈழம் வேண்டும் என்று டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கட்டும்" எ‌ன்று‌ பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் இன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு பேட்டி அளித்த அவர், பெட்ரோலுக்கு விலையை மீண்டும் மேலும்படிக்க

காற்றில் செல்போன் சார்ஜ் ஏற்றும் கருவி கண்டுபிடிப்பு

பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச்சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட்ரிகல் பணி செய்து வரும் மேலும்படிக்க

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 155 பேர் பத்திரமாக மீட்பு

ராஜபாளையம் அய்யனார்கோயில் காட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்ட 155 பக்தர்கள், தீயணைப்பு படையினர் உதவியோடு  பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியில் நீர்காத்த அய்யனார்கோயில் மேலும்படிக்க

ஜூலை 7‌ஆ‌ம் த‌ே‌தி குரூப்-IV தேர்வு

6000 இடங்களுக்கான குரூப்-IV தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறு‌ம் எ‌ன்று TNPSC தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

குரூப்-I முதல் கட்ட தேர்வு செப்டம்பர் 9ஆ‌ம் தேதி தொட‌ங்கு‌ம் எ‌ன்று‌ம் முக்கியத் தேர்வு டிசம்பர் 8ஆம் தேதி தொட‌ங்கு‌‌ம் மேலும்படிக்க

ஜனாதிபதி தேர்தல் குறித்து கருணாநிதியுடன் ஏ.கே.அந்தோணி ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தூதராக சென்னை வந்த ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியதாகக் மேலும்படிக்க

கிணற்றுக்குள் ஆட்டோ பாய்ந்து பலியான 6 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே சாலையோர விவசாயக் கிணற்றில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 மேலும்படிக்க

மதுரை இளைய ஆதீனமாக பதவியேற்றார் நித்யானந்தா

"நித்தி" என்று மீடியாவால் செல்லமாக அழைக்கப்படும் செக்ஸ் சாமியார் நித்தியானந்தா. திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரை மதுரை ஆதீனம் தனது வாரிசாக அறிவித்தார். பெங்களூரு சென்று மேலும்படிக்க

Saturday, April 28, 2012

கலெ‌க்ட‌ர் அலெ‌க்‌‌ஸ் பா‌ல் நல‌மாக உள்ளார் - மாவோ‌யி‌ஸ்‌ட்டுகளை ச‌ந்‌தி‌த்த ‌தூத‌ர்க‌‌ள் தகவ‌ல்

மாவோ‌யி‌ஸ்ட் ‌பிடி‌யி‌ல் உ‌ள்ள சு‌க்மா மாவ‌ட்ட கலெ‌க்ட‌ர் அலெ‌க்‌ஸ் பா‌ல் மேனன் நல‌மாக இரு‌ப்பதாக தூது‌க்குழு‌வின‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ச‌ட்டீ‌ஸ்க‌ர் மா‌நில‌ம் சு‌‌க்மா மாவ‌ட்ட கலெ‌க்ட‌ர் அலெ‌க்‌‌ஸ் பா‌ல் மேனனை கட‌ந்த 21ஆ‌ம் தே‌தி மாவோ‌‌யி‌ஸ்‌டுக‌ள் து‌ப்பா‌க்‌கி மேலும்படிக்க

இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியது எப்படி? நடிகை தாராவின் உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம்

சினிமா ஆசை காட்டி பல இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியது பற்றி, கைது செய்யப்பட்ட நடிகை தாராவின் உதவியாளர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சினிமா ஆசை காட்டி பல இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதுடன் அப்பெண்களுடன் உல்லாசமாக இருந்த மேலும்படிக்க

உல்லாசமாய் இருக்க வயாக்ரா சாப்பிட்ட பின்லேடன்

சர்வதேச தீவிரவாதியும், அல்கொய்தா அமைப்பின் நிறுவனருமான ஒசாமா பின்லேடன் உல்லாசமாய் இருக்க இயற்கை வயாக்ரா சாப்பிட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள ஒரு பங்களாவில் ரகசியமாக வசித்து வந்த பின்லேடனை மேலும்படிக்க

சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது - 1½ ஆ‌ண்டு‌க்கு ‌பிறகு ‌சி‌க்‌கின‌ர்

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 1½ ஆ‌ண்டு‌க்கு பின்பு, இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் தொத்தன் என்ற மேலும்படிக்க

பல பெண்களுடன் தொடர்பு - கணவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது

பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் சந்திப்பு சிஎன் கிராமத்தை சேர்ந்த கொம்பையா மகன் மகாராஜன் (34). பிரபல ரவுடியான இவருக்கு மேலும்படிக்க

ஷேர் ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து 7 பேர் சாவு

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே சாலையோர விவசாயக் கிணற்றில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள வடகடப்பந்தாங்கல் மேலும்படிக்க

நடிகையுடன் ஜெயசூர்யா

41 வயதான இலங்கை கிரிக்கெட் மாஜி வீரர் ஜெயசூர்யா சமீபகாலமாக நடிகையும், 2006ம் ஆண்டு மிஸ் இலங்கை பட்டம் வென்ற ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவருடன் ஊர் சுற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மேலும்படிக்க

IPL 5 - பஞ்சாபிடம் தோற்றது சென்னை சூப்பர் கிங்க்ஸ்

பஞ்சாப் கிங்க்ஸ் லெவன் அணியிடம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

சென்னையில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி மேலும்படிக்க

Prabhu deva's next wicket Sonakshi sinha

Privacy is something which all big stars desire in life. But when you are a part of Bollywood, you pretty much have to forget that Read more

கவர்ச்சி இல்லை எனில் படம் ஓடாது : காஜல் அதிரடி

கமர்ஷியல் படங்களில் கவர்ச்சி காட்டுவதை தவிர்க்க முடியாது என்று ஒரு போடு போட்டுள்ளார் காஜல் அகர்வால்.

தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் பேரனும், நாகார்ஜுன் மகனுமான நாக சைதன்யா தெலுங்கில் நடித்த படம் 'தடா'.

இப்படம் தமிழில் மேலும்படிக்க

பிரபு தேவாவின் அடுத்த விக்கெட் - சோனாக்சி சின்கா

பிரபுதேவா, நயன்தாரா காதல் முறிவுக்குப் பிறகு, நயன்தாரா மீண்டும் சினிமாவில் பிஸியாகி விட்டார். தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒப்பந்தமாகி ஐதராபாத்துக்கும் கோடம்பாக்கத்துக்குமாய் பறந்து கொண்டு இருக்கிறார்.

பிரபுதேவா மும்பையில் தங்கி 'ரவுடி ரத்தோர்' படத்தை டைரக்டு மேலும்படிக்க