விஜய், அருண் விஜயைத் தொடர்ந்து பாடகரானார் நடிகர் விமல்
இது ஹீரோக்கள் பாடகராகும் சீஸன் போல. துப்பாக்கியில் விஜய் ஒரு பாடல் பாடியிருக்கிறார். 'தடையற தாக்க' படத்தில் அருண் விஜய் பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு குத்துப்பாடல் பாடியிருக்கிறார்.
No comments:
Post a Comment