தாய்லாந்து நாட்டில் கார் குண்டு வெடித்து 13 பேர் பலி
தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் உள்ள யாலா நகரில் கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் நேற்று ஒரு சரக்கு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
No comments:
Post a Comment